உள்ளடக்கத்துக்குச் செல்

autocannon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
ZU-23-2, இந்த இரட்டை-குழல் 23×152மிமீ வானூர்தி எதிர்ப்புத் தானியங்கித் தெறுவேயமானது வார்சா ஒப்பந்தத்தின் சில முன்னாள் உறுப்பினர்களிடம் 1960களில் இருந்து சேவையில் உள்ளது.


பொருள்

[தொகு]
  • autocannon, பெயர்ச்சொல்.
பண்டைய தெறுவேயங்கள் போலல்லாமல் தன்பாட்டில் சுடும் தெறுவேயம்


தமிழ்ச்சொல்

[தொகு]


பயன்பாடு

[தொகு]
  • இந்துமதி படகின் முன்னணித் தெறுவேயத்தால் எதிரியின் டோறாவை நோக்கிச் சுட்டேன்.
  • ஏ.சி.-130 வானூர்தியானது வானில் இருந்தபடி தரையை நோக்கி தெறுவேயத்தால் சுட்டுத் தள்ளியது.


சொல்வளம்

[தொகு]
தெறோச்சி - சேணேவி - கணையெக்கி - சுடுகலன் - தெறாடி -துமுக்கி


( மொழிகள் )

சான்றுகோள் ---autocannon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=autocannon&oldid=1901958" இலிருந்து மீள்விக்கப்பட்டது