banal
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ) banal
- கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன, சுவையற்ற, பழைய, புதுமையற்ற, புதுக் கருத்துகள் ஏதும் இல்லாத, படித்து/கேட்டுச் சலித்துப் போன
விளக்கம்
- அந்த அரசியல்வாதியின் கேட்டுப் புளித்துப் போன பேச்சு - அரைத்த மா ( banal speech of that politician)