உள்ளடக்கத்துக்குச் செல்

berate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) berate
  1. கடுமையாக/கோபமாக திட்டு; வசைமாரி பொழி
  2. கண்டி
  3. வசைமாரி அடுக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவனுடைய அம்மா விலையுயர்ந்த ஒரு தட்டை உடைத்ததற்காக அவனைக் கடுமையாகத் திட்டினார் (his mother berated him for breaking an expensive plate)
"https://ta.wiktionary.org/w/index.php?title=berate&oldid=1855186" இலிருந்து மீள்விக்கப்பட்டது