cockpit
Appearance
ஆங்கிலம்
[தொகு]
cockpit
- விமானியறை
- பந்தய உந்துவண்டிகளில் ஓட்டுநரின் இருக்கைப் பகுதி
- சிறு கப்பல்/ஓடம் முதலியவற்றில் மேல்தளத்தில் பள்ளமாய் மாலுமி, பயணிகளுக்கான பகுதி
- சேவற்சண்டை நடத்தப் பயன்படுத்தப்படும் குழி
- நிறையப் போட்டிகள்/யுத்தங்கள் நடந்த/நடக்கும் போர்க்களம்
விளக்கம்
[தொகு]- விமானத்தின் / வானூர்தியின் உடற்பகுதியில் விமான ஓட்டிகளுக்கு உரிய இருக்கைகள் அமைந்துள்ள அறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +