comparative literature
Appearance
பொருள்
comparative literature(பெ)
விளக்கம்
- வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பிலக்கியம். (ஒப்பிலக்கியம், ஜெயமோகன்)
பயன்பாடு
- பல்கலை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வுகளின் தொண்ணூறு விழுக்காடு ஒப்பிலக்கிய [Comparative Literature] ஆய்வுகளே. (ஒப்பிலக்கியம், ஜெயமோகன்)
:comparative - literature - # - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---comparative literature--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #