ஒப்பிலக்கியம்
Appearance
பொருள்
ஒப்பிலக்கியம் (பெ)
- வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பிலக்கியம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பல்கலை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வுகளின் தொண்ணூறு விழுக்காடு ஒப்பிலக்கிய ஆய்வுகளே. (ஒப்பிலக்கியம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +