crescendo
Appearance
crescendo, ஆங்கிலம்.
[தொகு]க்ரி-ஷென்-டோ
(கோப்பு) |
பொருள்
(பெ)
- (இசையில்) ஓசை, விசை, தீவிரம் இவற்றில் சீரான அதிகரிப்பு
- ஓசை அதிகரிக்கும் இசையின் பத்தி
- (இசை வாசிப்பில்) உச்சம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---crescendo--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்