உள்ளடக்கத்துக்குச் செல்

disruptive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () disruptive
  2. சீர் குலைக்கும்; பங்கம்/பாதகம்/குந்தகம் விளைக்கும்; பாதகமான
  3. தகர்த்தெறியும்; முறிக்கும்
  4. மாற்றத்தை உருவாக்கும்; பெரும் தாக்கத்தை விளைக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வகுப்பைச் சீர் குலைக்கும் நடத்தை (behavior disruptive to the class)
  2. நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைக்கும் சக்திகளை இனி தீவிரமாக ஒடுக்குவோம் (we will deal aggressively with the forces disruptive to the peace in the country)
  3. இணையம், செல்பேசி முதலிய தொழில் நுட்பங்கள் மக்களின் தகவல் பரிமாற்ற முறைகளில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது (The internet, cellphones and other technologies have been very disruptive in the ways people exchange information)

"https://ta.wiktionary.org/w/index.php?title=disruptive&oldid=1860326" இலிருந்து மீள்விக்கப்பட்டது