dunnage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

dunnage:
முட்டணைப்பை--பெட்டிகளுக்கிடையே வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்

பொருள்[தொகு]

  • dunnage, பெயர்ச்சொல்.
  1. ஈரகாப்பு மர,கம்பிக்கூளங்கள்
  2. முட்டணைப்பை
  3. அடைபொருள்
  4. கப்பற்சரக்கு வைத்துப்பூட்டிய பைகள்/பெட்டிகள்

விளக்கம்[தொகு]

  • கப்பற் பெட்டகத்தில் வைத்த சரக்குமூடைகளை ஆட்டம்/அசைவு/குலுங்கல்/ஈரம் முதலிய தொல்லைகளிலிருந்துப் பாதுகாக்க, வெற்றிடம் விடாமல், அவற்றினிடையே வைக்கப்படும் முட்டணைப்பை அல்லது கட்டைத்துண்டுகள், மர/கம்பிக்கூளங்கள் போன்ற அடைபொருட்கள் முதலியன dunnage ஆகும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---dunnage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dunnage&oldid=1554920" இலிருந்து மீள்விக்கப்பட்டது