escrow instructions
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- escrow instructions, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நிலம், வீடு போன்ற சொத்துக்களின் பரிமாற்றத்தை முடிவிற்கு கொண்டுவர, இருதரப்பினருக்கும் பொதுவான மூன்றாம் தரப்பு நபருக்கு, வாங்குபவரும், விற்பவரும் எழுத்து மூலம் அளிக்கும் அறிவுரைகள்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---escrow instructions--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்