fruition
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) fruition
- நினைத்ததை சாதித்தல்/எய்துதல்; சாதனை; நிறைவேற்றம்; நிறைவு; முடிப்பு
- பலன்
- சாதித்ததை அனுபவித்தல்; பலனைச் சுகித்தல்; அனுபோகம்; அனுபவம்
- பழம்/பலன் தரும் நிலை/பருவம், காய்ப்பு
விளக்கம்
- இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் எத்தனையோ முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை (so many efforts to end the fighting between Israel and Palestine have not come to fruition so far)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ