உள்ளடக்கத்துக்குச் செல்

geek

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

geek (பெ)

  1. கணினி போன்ற புதுப்புதுத் தொழில்நுட்பக் கருவிகளில் அதீத ஆர்வமுடையவர் அல்லது வல்லுநர்
  2. சமூகப் பழக்கவழக்கங்களில் நயமற்றவன்
  3. விழாக்களில் கோழித் தலையைக் கடிப்பது போன்றவற்றைச் செய்யும் கூத்தாடி
விளக்கம்
  • இச்சொல் அடுத்தவரைக் குறிப்பிடும்போது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.
பயன்பாடு
  • geek (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---geek--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :nerd - expert - misfit - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=geek&oldid=1900222" இலிருந்து மீள்விக்கப்பட்டது