உள்ளடக்கத்துக்குச் செல்

grime

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) - grime
  1. (ஒரு பொருளின் மேலுள்ள) கரிப் படலம், கரும் படலம், அழுக்கு அல்லது தூசிப் படலம்
  2. கரி, அழுக்கு, தூசி, ஊத்தை
  3. அப்பியுள்ள அழுக்கு; அப்பழுக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சமைத்து சமைத்து அலுமினியப் பாத்திரத்தின் மேல் படிந்திருந்த கரிப் படலம் (the grime on the aluminium vessel after years of cooking)
  2. கரிச் சட்டி (the grimed vessel)

{ஆதாரம்} --->

 வின்சுலோ அகராதி 
"https://ta.wiktionary.org/w/index.php?title=grime&oldid=1899106" இலிருந்து மீள்விக்கப்பட்டது