hobnail
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
hobnail(பெ)
- செருப்பு, சப்பாத்து முதலியவைகளின் காலடித்தோலைக் காக்க அடிக்கப்படும் பெருந்தலை ஆணி
- துணிகளில் எங்கும் சிறுமுடிச்சுகள் கொண்ட பாணி
- கண்ணாடியில் சிறுகுமிழ்கள் கொண்ட பாணி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hobnail--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்