கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) illusory
- மாயையான, போலியான, கற்பனையான, உண்மையற்ற
- திசை திருப்பும், ஏமாற்றக் கூடிய
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மேடையில் ஒரு பெண்ணை இரண்டாக வெட்டுவது போன்ற ஒரு மாய மந்திரம் செய்து காட்டினார் (he performed an illusory magic in which it appears as if a lady is cut in half)
- வாழ்வே மாயம் (life is just illusory)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ