கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) jack o lantern
- ஜாக்-ஓ'-லாண்டர்ன் - பூசணிக் காயைக் குடைந்து உள்சதைப் பகுதியை வெளியே எறிந்துவிட்டு, கண், மூக்கு, வாய் வைத்து அதனுள் விளக்கு வைத்த லாந்தர்
- பூசணி லாந்தர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)