உள்ளடக்கத்துக்குச் செல்

jump the gun

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

p==ஆங்கிலம்==

பொருள்

[தொகு]
  • jump the gun, வினைச்சொல்.
  1. ஓட்டப் பந்தயத்தில் துப்பாக்கியைச் சுட்டு போட்டியைத் துவக்கும் முன்னர் ஓடத் தொடங்குவது.
  2. ஒரு செயலைப் போதிய எச்சரிக்கையுணர்வுடன் செய்யாமல், அவசரப்பட்டுச் செய்தல்.
  3. பொதுவிற்கு வராத தகவல்களைக் கொண்டு பங்குகளில் முதலீடுச் செய்வது.


( மொழிகள் )

சான்றுகோள் ---jump the gun--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jump_the_gun&oldid=1905226" இலிருந்து மீள்விக்கப்பட்டது