justification
Appearance
ஆங்கிலம்
[தொகு]justification
- சரியென நிறுவுகை; மெய்ப்பென நிறுவுகை; நேர்மையென நிறுவுதல்
- எண்பிப்பு; எண்பிப்பு சரியென நிறுவுகை
- ஆதாரம்
- தகுமானம்
- நியாயம் / முறைப்படுத்துகை
- சமர்த்தித்தல்
- (கிறித்தவ வழக்கில்) இயேசுவின் சிலுவைச் சாவு வழியாகக் கடவுள் மக்களைத் தமக்கு ஏற்புடைவராக்கும் செயல்
- கணினியியல் - நெருக்கிச் செய்தல் - பாடம் அல்லது வரைகலைக்கு இடைவெளிவிட்டுச் செங்குத்தாகவும் சமமாகவும் வரிசையாகவும் உள்ளதுமான விளிம்பு அல்லது ஓரத்தை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் அமைத்தல். எடுத்துக்காட்டு:
Justified (நெருக்கிச் செய்த பாடம்) இடதுபக்கம் ஒதுக்கிய பாடம் நிகழ்காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்களுக்கு தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள் என்ற போதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்றுதான்.[1] நிகழ்காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்களுக்கு தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள் என்ற போதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்றுதான்.
பயன்பாடு
ஆதாரங்கள் ---justification---
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +