labyrinthine
Appearance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/லேப்-அ-ரின்-தின்/
பொருள்
(உ)
- மிகக் குறுக்குமறுக்கான,, சுற்றுச் சுழற்சியான, சிக்கலான, தடுமாற்றமான
- She got lost in the labyrinthine lanes and streets of the city - அவள் நகரின் சிக்கலான சந்துகளிலும் தெருக்களிலும் வழி தெரியாமல் தடுமாறினாள்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }