உள்ளடக்கத்துக்குச் செல்

logocentrism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

logocentrism (பெ)

  1. சொல்மையவாதம் - சொல்லை சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்ளும் ஒரு சிந்தனை முறை
  2. சொற்களும் மொழியும் புற யதார்த்தத்தின் அடிப்படை வெளிப்பாடு என்ற அளவுகோலுடன் செய்யப்படும் ஒரு வகை இலக்கிய ஆய்வு முறை
  3. சொற்களின் பொருள், பயன்பாடு முதலியவற்றில் அதீத நம்பிக்கை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---logocentrism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :# - # - # - # - #

இலக்கியக் கலைச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=logocentrism&oldid=1870491" இலிருந்து மீள்விக்கப்பட்டது