nightmare
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]nightmare
- கொடுங்கனவு, துர்கனவு, தீங்கனவு
- கெட்ட கனவு, குரூரக் கனவு
- பயங்கரக்கனவு
- அவதி, இன்னல், அல்லல்
பயன்பாடு
- பெரும்பான்மை வீடுகளில் அப்பாவின் உருவம் துர்கனவில் வரும் உருவம் போலவே குழந்தைகளுக்குள் படிந்து இருக்கின்றன. அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. (ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா, அழியாச் சுடர்கள்)