உள்ளடக்கத்துக்குச் செல்

parry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

parry, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

parry(வி)

  1. (கத்திச் சண்டை, சிலம்பாட்டம் முதலியவற்றில்) தடு; தவிர்; விலகு; நழுவு
  2. தடு; தவிர்; விலகு; நழுவு
விளக்கம்
பயன்பாடு
  1. He parried questions - அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவினார் (சொல்வதைத் தவிர்த்தார்)

பொருள்

parry(பெ)

  1. தற்காப்பு நடவடிக்கை அல்லது ஆட்டம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---parry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=parry&oldid=1876127" இலிருந்து மீள்விக்கப்பட்டது