performing arts
Appearance
performing arts, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
(பெ)
விளக்கம்
பயன்பாடு
- ராமாயணக்கதையை புத்தகவடிவில் படித்தவர்கள் பத்து சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் வாய்மொழியாக சொல்லி கேட்டது. நிகழ்த்து கலைகளாக நடத்தும் போது பார்த்து அறிந்தது போன்றே இதிகாசம் எளிய மனிதனை சென்று சேர்ந்திருக்கிறது. (- எஸ். இராமகிருஷ்ணன் வலைத்தளம், 4 மார்ச் 2010)
- சங்க இலக்கியங்களில் உள்ள ஒரே பாணி பின்னர் இருப்பதில்லை. அந்த ஒரே பாணி அவை நிகழ்த்துகலைகளின் பகுதியாக எழுதப்பட்டமையால் வந்தது என்பதே ஊகம். (இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள், ஜெயமோகன்)
- தமிழில் ராமாயணம் இலக்கியபிரதி தாண்டி நிகழ்த்துகலைகள் கதைபாடல்கள் என பல வடிவம் கொண்டிருக்கிறது (எஸ். இராமகிருஷ்ணன் வலைத்தளம், 4 மார்ச் 2010)
- ஆடலோ ஒரு நிகழ்த்துக்கலை. நிகழ்த்துக்கலை என்பது நிகழ்த்தப்படும் அக்கணமே சுவைக்கப்படக் கூடியது. (ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 26 செப் 2010)
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி -