petrify
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
petrify(வி)
- கல்லாக்கு, கல் போலப் படிமமாக்கு; கல்போல் உறை, கடினமாக்கு
- கடினமாகு, விறைத்துப் போ
- உறைந்து போ, செயலற்றுப் போ, உணர்விழ
விளக்கம்
பயன்பாடு
- He remained where he was, petrified like the statue of salt - அவன் அதே இடத்தில் ஒரு உப்பால் செய்த சிலையைப் போல உறைந்துநின்றான். (Les Misérables:Fantine, Cosette, Marius, Victor Hugo)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---petrify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு