pith
ஆங்கிலம்
[தொகு]
pith
- சோற்றி - தண்டின் நடுவில் உள்ள சோறு போன்ற மென்மையான பகுதி; உட்சோறு; தண்டு நடுப்பாகம்; சுரம்; தக்கை; நெட்டி
- மருத்துவம். தண்டுவடத் துளைத்தல்; மூளைத்துளைத்தல்
விளக்கம்
[தொகு]தண்டின் நடுப்பகுதி பித் எனப்படும். பாரன்கைமா செல்களால் இது ஆக்கப்பட்டுள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +