உள்ளடக்கத்துக்குச் செல்

prop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல். prop

  1. கட்டுமானவியல்/நிலவியல்/பொறியியல். மிண்டு; முட்டு; நங்கூரம்
  2. தாவரவியல். தாங்கு (வேர்); ஊன்றி
  3. தூண்; அச்சாணி; நங்கூரம்; முதுகெலும்பு; அடித்தளம்; இவையாக விளங்கும் முக்கிய நபர் (முக்கியஸ்தன்)

வினைச்சொல். prop

விளக்கம்

[தொகு]

பெயர்ச்சொல்.

1&2. தற்காலிக ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் (அல்லது ஏதோவொன்றை நிலையாக இருத்தப் பயன்படும்) ஒரு கம்பு அல்லது கட்டை;

3. முக்கிய துணையாக (ஆதரவாக) இருக்கும் ஒரு நபர் அல்லது பொருள்

வினைச்சொல்.

  • ஏதோவொன்றை மற்றொன்றின் மேல் சாய்த்து அல்லது இருத்தி வைத்தல்.





( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=prop&oldid=1886980" இலிருந்து மீள்விக்கப்பட்டது