revivalism
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
revivalism (பெ)
- மீட்டுருவாக்கம்
விளக்கம்
- கடந்த காலப் போக்குகளை/வழக்கங்களை மீட்டுருவாக்கும் செயற்பாடு
பயன்பாடு
- சாதீயப் படங்கள் சாதி ஆதிக்கத்தை மீட்டுருவாக்கம் (revivalism) செய்யவே பயன்படுகின்றன. இந்த மீட்டுருவாக்கத்தினால் மனித சமூகம் இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கித்தான் செல்லும். ( மண்ணின் மைந்தர்களின் புழுதிக் காற்று : எதார்த்த சினிமாவின் அசலும் பாவனையும், சாரு நிவேதிதா)
- revivalism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---revivalism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:revive - revival - revitalisation - # - #