rhetoric
Jump to navigation
Jump to search
rhetoric (ஆங்கிலம்)[தொகு]
பொருள்
(பெ)
- பேச்சலங்காரம்; பேச்சுச் சாதுரியம்; சொல்லாட்சி; சொற்சிலம்பம்
- உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் பேச்சு
- அலங்காரம், அணி
- அணி இலக்கணம்
- அணியியல்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு }