உள்ளடக்கத்துக்குச் செல்

shortness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

shortness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

shortness(பெ)

  1. (உயரம் முதலியவற்றில்)குட்டை, குள்ளமான நிலை; அளவில் குறுகியிருத்தல்
  2. சுருக்கம், குறுக்கம், குறுமை
விளக்கம்
பயன்பாடு
  1. shortness of time - குறுகிய நேரம்
  2. shortness of breath - மூச்சு இரைப்பு
  3. A tombstone overgrown with weeds stands testimony to the shortness of life - களை மண்டிய கல்லறைக்கல் வாழ்வின் குறுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது
  • shortness (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---shortness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=shortness&oldid=1610399" இலிருந்து மீள்விக்கப்பட்டது