temporize
Appearance
temporize, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
(வி)
- காலம் தாழ்த்துவதற்காக வேண்டுமென்றே முடிவெடுக்காமல் இரு
- தற்காலிகமாக இடம், நேரத்திற்கேற்ப நடந்துகொள்
- இணங்கி வா
விளக்கம்
பயன்பாடு
- Having temporized for years, the President finally was forced to act under the goad of unexpected pressure - பல ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியபின், இறுதியில் அதிபர் எதிர்பாராத நெருக்குதலின் காரணமாக செயல்படவேண்டியதாயிற்று
- temporize (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---temporize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(procrastinate)-(stall)-(delay)-(equivocate)-(stall)-(balk)