உள்ளடக்கத்துக்குச் செல்

balk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

balk (வி)

  1. (குதிரை முதலியன போல்) முன்செல்ல மறு; சண்டித்தனம் செய்
  2. தடையில் முன்னேற மறு; குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய மறு; பின்வாங்கு; ஏமாற்று
  3. வழியில் முட்டுக்கட்டை செய்; தடையாய் இரு; இடையூறு செய்
விளக்கம்
பயன்பாடு

பொருள்

balk (பெ)

  1. தடை; இடையூறு; தோல்வி; ஏமாற்றம்
  2. உழப்படாத பரப்பு
  3. வீட்டு மேல் தூல விட்டம்; சதுர மரம விட்டம்; உத்திரக்கட்டை
  4. அடிபந்தாட்டத்தில் (baseball) பந்து வீசுபவரின் பிழையான அசைவு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---balk--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :obstruct - thwart - beam - back off - hinder

"https://ta.wiktionary.org/w/index.php?title=balk&oldid=1854838" இலிருந்து மீள்விக்கப்பட்டது