tzar
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
- (பெ ) tzar
- பழைய இரசியப் பேரரசன்
- பேரரசன்
- ஏகாதிபதி; கொடுங்கோலன்; சர்வாதிகாரி
- குறிப்பிட்ட ஒரு பணியை/துறையை கண்காணிக்க/மேற்பார்வையிட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட சிறப்பு பேரதிகாரி
விளக்கம்
- technology tzar (தொழில் நுட்பத் துறை சிறப்பு பேரதிகாரி)