vestment
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
vestment(பெ)
- ஆடை குறிப்பாக வெளியாடை; உடுப்பு
- அதிகாரபூர்வ அல்லது சடங்கின்போது அணியப்படும் உடுப்பு; சடங்கு ஆடை
- விசேட கால ஆடை
- சமய உடுப்பு
- பணித்துகில்
விளக்கம்
பயன்பாடு
- vestment of the pope – போப்பாண்டவரின் உடுப்பு
- vestment of a deity – பரிவட்டம் முதலிய கடவுளாடை
(இலக்கியப் பயன்பாடு)
- vestment (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---vestment--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்