கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓமம் விதை
பிராமணர் செய்யும் ஓமம்
ஓமத்தண்ணீர்
பொருள்
ஓமம்(பெ)
- அசட்டி, அசமடம், அசமோதை
- இந்து மதத்தில் அக்கினியை வளர்த்து செய்யப்படும் பூசை, யாகம்
மொழிபெயர்ப்புகள்
- carom = Carum copticum
- a Hindu ritual involving [[fire]
- अजवाइनஇந்தி