பிடி
Appearance
வினைச்சொல்
[தொகு]பிடி (வி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கைகளால் பற்று, பற்றிக்கொள்ளு
(எ.கா)
மொழிபெயர்ப்புகள்
பெயர்ச்சொல்
[தொகு]பிடி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெண் யானை
- ஒரு பொருளைக் கையால் பிடித்துக்கொள்ளுமாறு உள்ள அமைப்பு. கைப்பிடி
- பற்றுக்கோடு (பிடித்துக்கொள்ளும் உறுதி தருவது); பிடிமானம்
- ஒரு கையளவு (எ.கா. பிடியரிசி)
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பிடி