உள்ளடக்கத்துக்குச் செல்

பையல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பையல்(பெ)

  1. பையன், சிறுவன்
    அளிய னம்பைய லென்னார் (திவ்.திருமாலை, 37).
  2. அற்பன்
    அப்பையல் அது தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே (ஈடு, 3, 6, ப்ர.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. boy, little fellow
  2. unworthy, mean fellow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பையல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பை, பைய, பயல், பைத்தல், பையப்பைய, பையன், இளைஞன், வாலிபன், சிறுமி, குழந்தை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பையல்&oldid=1635843" இலிருந்து மீள்விக்கப்பட்டது