விருந்தோம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


விருந்தோம்பல் (பெ)

பொருள்
  • புதிதாக வருபவரை உணவு முதலியன அளித்து உபசரித்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

விருந்து - ஓம்பல்
விருந்தினர், உபசாரம், ஓம்பு

ஆதாரங்கள் ---விருந்தோம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருந்தோம்பல்&oldid=1899062" இலிருந்து மீள்விக்கப்பட்டது