மகாதலம்
Appearance
(கோப்பு) |
பொருள்
மகாதலம்(பெ)
- பூமி
- அரிதாரம்
- பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் ஐந்தாவது
- புண்ணிய சேத்திரம்; புண்ணியதலம்
- தலைமையகம், பிரதான தலம்
ஆங்கிலம் (பெ)
- earth
- yellow orpiment
- name of a region under the earth; the fifth of the seven nether worlds
- sacred place
- headquarters; chief place; court
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகாதலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +