பாதாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாதாலம்(பெ)

  1. பாதாளம்
  2. பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் ஏழாவது
  3. வடவைத் தீ
    • மொய்கொள் பாதால முத்தீ (சீவக. 2462).

ஆங்கிலம் (பெ)

  1. abyss, bottomless pit
  2. name of a region under the earth; seventh of the seven nether worlds
  3. submarine fire
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாதாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதாலம்&oldid=1399478" இலிருந்து மீள்விக்கப்பட்டது