மலைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மலைப்பு (பெ)

  1. விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
  2. செயலற்ற நிலை
  3. அறிவுமயக்கம், மனக்குழப்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. astonishment; amazement; wonder
  2. perplexity, dismay
  3. confusion of mind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மலைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குழப்பம் - திகைப்பு - வியப்பு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலைப்பு&oldid=1193975" இலிருந்து மீள்விக்கப்பட்டது