மலைப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மலைப்பு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வாசிக்க எடுத்த ஒரு நூலை ‘ வாசித்து முடிப்பேன் ’ என்ற பிடிவாதம் இல்லை என்றால் இந்த 64 பக்க சிறு நூலை வாசிக்க நாட்கள் பல ஆகக் கூடும். பல தடவை ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பச் சென்று வரவேண்டியதிருக்கும். இந்த மேட்டைத் தாண்ட முடியுமா..? என்ற மலைப்புக் கூடத் தோன்றலாம் (தொ.ப,ஒரு விவாதம், ஜெயமோகன்)
- கடிதத்தைப் பார்த்தபின் என்ன செய்வது என்ற மலைப்பு, இனி எப்படி நடக்கும் என்ற ஆவல், எப்படி அதற்கு ஒத்துக் கொள்வது என்ற தயக்கம், யார் யார் என்ன நினைப்பார்கள் என்ற பயம் - எல்லாம் விசுவேசுவர சர்மாவின் மனத்தைப் பற்றிக் கொண்டு உலுக்கின. (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +