உள்ளடக்கத்துக்குச் செல்

கோபதாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோபதாபம் , (பெ)

  1. கோபமும் அதனால் விளையும் மனக்குறையும்
  2. மிகுசினம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. resentment
  2. fury, rage, burning anger
விளக்கம்
பயன்பாடு
  • மாமியார் மருமகள் இருவருக்குள்ளும் கோபதாபம் வளர்ந்தது.

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோபதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பரிதாபம் - விரகதாபம் - பச்சாதாபம் - அனுதாபம் - மனத்தாபம் - மனக்குறை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபதாபம்&oldid=1054301" இலிருந்து மீள்விக்கப்பட்டது