விரகதாபம்
Appearance
பொருள்
விரகதாபம் , (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- distress or sorrow of lovers due to separation from each other
விளக்கம்
பயன்பாடு
- தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதற்காகக் கைகளை விலக்கின உடனேயே அவள் உடம்பில் பசலை படர்ந்து, உடம்பு வெளுப்பதைப் பார்த்தாலே தெரியாதா விரகதாபம் என்று (வியாக்கியான இலக்கியம், இந்திரா பார்த்தசாரதி, திண்ணை)
- இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விரகதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +