அண்ணாவி
Appearance
பொருள்
அண்ணாவி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அண்ணாவி = அண் + ஆள்
பயன்பாடு
- அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்?
- வியாழக்கிழமை மாலைக்கு கணியான் தனது குழுவினருடன் வருவார். பின்பாட்டுக்கு ஒருவர். “கைலாசம் போக வேண்டும்” என்று அண்ணாவி பாடினால் இவர் “போகவேண்டும்” என்று பின்பாட்டு போடுவார். இரண்டு பேர் மகுடம் வாசிப்பார்கள். ஒருவர் வாசிப்பது உச்சம் (வலந்தலை) இன்னொருவர் வாசிப்பது மந்தம் (தொப்பி). (கணியான் கூத்து, திருச்செல்வன், சொல்வனம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அண்ணாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உபாத்தியாயர் - அதிகாரி - தமையன் - புலவன் - அண்ணன்