இடைக்கட்டு
Appearance
பொருள்
இடைக்கட்டு(பெ)
- அரைக்கச்சு
- ஓர் ஆபரணம்
- இடைகழி
- வீட்டின் நடுக்கட்டு
- சமன் செய்வதற்குரிய நிறை/எடை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- girdle or belt
- front plate, an adornment of idols, so called from its being fastened in the middle
- intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house
- the middle compartment of an Indian dwelling house
- balancing weight
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடைக்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இடைகழி, அரைப்பூட்டு, ரேழி, தலைக்கட்டு, அணைக்கட்டு, கால்கட்டு