உஞ்சவிருத்தி
Appearance
பொருள்
உஞ்சவிருத்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- gleaning grains of rice, as a means of livelihood
- living by gleaning handfuls of rice, as alms, from door to door
விளக்கம்
பயன்பாடு
- "நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான்..". (என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உஞ்சவிருத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +