உஞ்சவிருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உஞ்சவிருத்தி(பெ)

  1. தானியங்களைப் பொறுக்கிச்செய்யும் சீவனம்
  2. அரிசிப்பிச்சை யெடுத்துச் செய்யும் சீவனம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gleaning grains of rice, as a means of livelihood
  2. living by gleaning handfuls of rice, as alms, from door to door
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :பிச்சை - # - # - # - # - # - #

ஆதாரங்கள் ---உஞ்சவிருத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உஞ்சவிருத்தி&oldid=935683" இருந்து மீள்விக்கப்பட்டது