தினவு
Appearance
தினவு(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1) அரிப்பு, 2) அதீத உணர்ச்சி (போரிட)
மொழிபெயர்ப்புகள்
- 1) pruritus = an intense itching, 2) intense feeling esp. to fight. ஆங்கிலம்
விளக்கம்
:*
பயன்பாடு
- தோலில் தினவு எடுக்கிறது. அடக்க முடியவில்லை.
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- தினவு என்பது ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- தீர்வுறு தினவினர் (கம்பராமாயணம் மூல பல. 10).
- (இலக்கியப் பயன்பாடு)
|
::* (அரி).