உள்ளடக்கத்துக்குச் செல்

தினவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினவு(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
1) அரிப்பு, 2) அதீத உணர்ச்சி (போரிட)
மொழிபெயர்ப்புகள்
  • 1) pruritus = an intense itching, 2) intense feeling esp. to fight. ஆங்கிலம்
விளக்கம்

:*

பயன்பாடு

- தோலில் தினவு எடுக்கிறது. அடக்க முடியவில்லை.

  • (இலக்கணப் பயன்பாடு)
-   தினவு என்பது ஒரு பெயர்ச்சொல் ஆகும்.

 ::* (அரி).

"https://ta.wiktionary.org/w/index.php?title=தினவு&oldid=1245501" இலிருந்து மீள்விக்கப்பட்டது