நாகரிகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாகரிகம் அல்லது நாகரீகம்
- சமூக வாழ்க்கை முறை அல்லது வளர்ச்சியின் மேம்பட்ட நிலை, பண்பாடு. (civilization, culture)
- பண்பான நடத்தை, செயல். (cultured behaviour, refinement)
- குறிப்பிட்டதொரு மக்கள் கூட்டம், அல்லது ஒரு காலத்தின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை. (civilization of a particular time or people)
- நடை, உடை போன்றவற்றின் சிறப்பான தன்மை, நேர்த்தி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - civilization
விளக்கம்
- "நாகரிகம்" என்பதும் நகரை அடிப்படையாகக்கொண்டு வந்ததென்பர்.